எல்லைக்கோடில்லா உலகம் காண
கனவு கண்டேன் ........
அட போங்கடா.... :(
ஒரு மதில் சுவருக்கு
நீதி மன்றத்தில்
நீங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Sunday, November 2, 2008
எல்லைக்கோடு :)
Posted by நிவேதிதா தேவி at 1:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ayoo super ma ah ha oo ho..pash pash paramatham kalakitapoo unnaku ivalavu ariva...nee sonna mathiriya pukalnthu eluthitana..k va innum eluthanumna sollu ma k va
realy its nice ma chuma kalaika than apadi eluthunen..really gud
Hi Nive,
Soda putti ya pathe nenaicha .But I did not expect this one.Good job.. Keep it up.
Regards
Sivakumar
nice one.. kumutham bookuku eluthi podu :D
//ayoo super ma ah ha oo ho..pash pash paramatham kalakitapoo unnaku ivalavu ariva...nee sonna mathiriya pukalnthu eluthitana..k va innum eluthanumna sollu ma k va//
அட பாவி..... என்ன வார்த்த சொல்லிட்ட !!!!!!!!!!!!!!!!!!!!!!! நம்பாதீங்க ...........................
நன்றி ப்ரின்சி :) :) :) :)
ஹ ஹ ஹ :) :) :)
நன்றி சிவகுமார் :) :) :)
நன்றி பிரசன்னா :) :) :) ஆலோசனைக்கு மிக்க நன்றி :) :) :) :)
அருமை...
"அட போங்கடா" வில்... ஆண்களுக்கு அறை விழுகிறது
@ Go.Ganesh
நன்றி அண்ணா :)
ஹா ஹா ..... ஆண்கள் என்று இல்ல அண்ணா ... பொதுவாகத் தான் கூறினேன்.......
அப்படிப் பார்த்தால் பிரச்சனை குழாய் அடியிலேயே ஆரம்பிச்சிடுதே ...... :)
@அப்படிப் பார்த்தால் பிரச்சனை குழாய் அடியிலேயே ஆரம்பிச்சிடுதே ...... :)
ஆனா! நீதிமன்றத்தில் இரண்டு பெண்களுக்கு இடையே மதில் சுவருக்காக சண்டை என்பது எனக்கு ஒப்பவில்லை. ஆனா குழாயடி நல்ல உதாரணம். :)
@Ganesh Gopalasubramanian
ஹா ஹா ..... அண்ணன் இன்னும் எந்த சொத்து சம்பந்தம் கொண்டப் பிரச்சனைகளைப் பற்றி கேட்டதோ, பார்த்ததோ இல்லைன்னு நினைக்கறேன் :) :) :) :) :) நன்றி அண்ணா :) :) :) :)
@அண்ணன் இன்னும் எந்த சொத்து சம்பந்தம் கொண்டப் பிரச்சனைகளைப் பற்றி கேட்டதோ, பார்த்ததோ இல்லைன்னு நினைக்கறேன்
ஆமாம் என்னுடைய உலகம் ரொம்ப சிறியது. :(
Post a Comment