CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Wednesday, July 8, 2009

பிரிவு ............


மடிய வேண்டும்
நான்
அல்லது உன் நினைவு

உன் நினைவு அது கடினம்
நான் அது எளிது ......

18 comments:

ஒளியவன் said...

வருக நிவே! நீண்டநாள் கழித்துனை சந்திப்பதில் மகிழ்ச்சி. இத்தனை நாள் கழித்து எட்டிப்பார்க்கையில் பிரிவு என்று மீண்டும் வருகிறது. கவிதை கலக்கல். இத்தனை நாள் சேமித்துவைத்ததை கொட்டித் தீர்த்தாற்போல்!

Priyanka Agrawalla said...

Unmai thaan la. those who remain suffer a lot! Whatever we try to fill the vacancy, the vacancy stil exists. Only in rare cases, they are refilled.

wonderful..

நிவேதிதா தேவி said...

@ ஒளியவன்

மகிழ்ச்சி பாஸ்கர் :) :) :) நன்றி :) :)
ஆம் .... :)

நிவேதிதா தேவி said...

@ Priyanka Agrawalla


ஹ்ம்ம்ம்ம் :)

நன்றி பிரியங்கா :)

viwin said...

pinra pa pinrapa.en pa pulavargalae ithellam note pannunga da.epdi sithakirka paathingala

நிவேதிதா தேவி said...

@ viwin

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி அரசே....... :) :) :)

கோரஸ்:
இன்று முதல் நீ புலவர்களின் ரசிகன் என்று அனைவராலும் போற்றப்படுவாய் :) :) :) :)
(ஹி ஹி ஹி ஹி)

Karthikeyan said...

உன் நினைவு அது கடினம்
நான் அது எளிது


வார்த்தைகளில் வலி தோய்ந்திருக்கிறது.
அற்புதம்.

janaki said...

hey nive....arumai arumai..
pirivin vali therigirathu..
unmaiyil ninaivugalai marappathu kadinam than..:(

நிவேதிதா தேவி said...

@ Karthikeyan

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி கார்த்தி :) :)

நிவேதிதா தேவி said...

@ janaki

நன்றி ஜானகி :) :)

ஹ்ம்ம்ம்ம் ..... மறப்பது கடினம் அல்ல ..... முடியவே முடியாது :) :)

drajesh said...

Hey, first time into ur blog! :)
Feelings, huh!!? Really really nice!

P.S: Mudhalil tamizhil comment seiya vendum endru enninaen..aanan ennudaya tamil, aangilathai migavum sucks!! :P Thangalin Matra padaipugalayum padikka manam porukka villai! Feeling sorry for catchin up late!

coolzkarthi said...

நல்ல கவிதை அக்கா.....

நிவேதிதா தேவி said...

நன்றி நன்றி மிக்க நன்றி ராஜேஷ் :) :) :)

அது பரவால ராஜேஷ் ..... பின்னூட்டத்திற்கு நன்றி :) :) :) :)

நிவேதிதா தேவி said...

@coolzkarthi

அக்கா ?? நல்லது நன்றி தம்பி :P :P

Anand said...

yaarudaiya ninaivu????

you have a good tamizh vocab..

நிவேதிதா தேவி said...

@ Anand

:) :) நன்றி தலைவரே :P :P

திகழ் said...

அருமை

prakash said...

Good One ! keep going