CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Wednesday, August 20, 2008

திறப்பு விழா

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ....




என்னடா திறப்பு விழானு சொல்றாங்களே எங்கனு பார்க்குறீங்களா, :) :) எல்லாம் நம்ம தமிழ் ப்ளாக் திறப்பு விழா தான்... :) :) அனைவரையும் அன்போட வரவேற்கிறேன் :) :)

என்றும் அன்புடன்
நிவேதிதா :) :) :)

16 comments:

supersubra said...

எங்கே கல்கண்டு சந்தனம் - ரம்யாமைத்ரேயி (BE CSC) அப்பா

ryprasanna kumar said...

மிக‌வும் நல்ல‌ துவ‌க்க‌ம் செல்வி நிவேதிதா தேவி :) மிக்க‌ ம‌கிழ்ச்சி...இனிமெல் நானும் த‌ங்க‌ள் அலைக‌ளில் ப‌யனிக்க‌போகிறேன்.....

kamal kannan said...

நிவேதிதா உங்கள் இந்த முயசியை நான் வரவேர்கிறேன்... subra uncle தங்களை இங்கே பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ...நானும் தமிழ் காற்று வருகிறேன் விரைவில் உங்களை போல ப்ளோக் உருவாக்க ஆசை...
நிவேதிதா வேறு காலேஜ் என்பதால் ரம்யாவை தெரியாது என நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள் நிவேதிதா.. i hope u'r blog helps me learn more of my mother toungue!!

நிவேதிதா தேவி said...

மிக்க மகிழ்ச்சி அப்பா நீங்கள் கலந்து கொண்டதில் ... :) :) அட நீங்க பார்க்கலையா அப்பா !!! இதோ இப்போ எடுத்துக்கோங்க :) :) :)

நிவேதிதா தேவி said...

உங்கள் தமிழ் கண்டு மகிழ்ந்தேன் பிரசன்னா :)
ஒ தாரளமாக :) :) :)

Priyanka Agrawalla said...

நிவேதிதா நானும் இங்கே உங்கள் திறப்பு(சிறப்பு) விழாவுக்கு வந்து சேர்ந்து விட்டேன்!!! ரொம்ப சந்தோசம்... :) :) :) உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்....
உங்கள் ரசனைகளில் மூழ்க எதிர் பார்த்து கொண்டு இருக்கேன்.... (hey nive great work yaar...cheers.... hope am correct with tamil)

கமல் நீங்க தமிழ் "காற்று" கொண்டு இருகுறீங்கள் என்று கேட்டு சந்தோஷமாக இருந்தது...தயவு செய்து அதை "கற்று" கொள்ளுங்கள்....

நிவேதிதா தேவி said...
This comment has been removed by the author.
நிவேதிதா தேவி said...

நன்றி கமல் :) :)
தமிழ் காற்று உங்கள் பக்கம் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி ..... :) :) தமிழ் காற்றில் தமிழ் கற்று தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள் கமல் :) :)
ரம்யா அவர்களை நம் தோழி வழி அறிவேன் :) :) :)

நன்றி கமல் :) :)

நிவேதிதா தேவி said...

வாங்க வாங்க பிரியங்கா அவர்களே :) :)
நீங்க வந்து சிறப்பிச்சது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .... :) :) :) நன்றிங்க ;)
உங்கள் எதிர்பார்ப்பை கண்டு மிக்க மகிழ்ச்சி :) :) கண்டிப்பா முல்கடிப்போம்ல :) :) :) :)

kamal kannan said...

என்ன ஒரு அசிங்கம்....பிரியன்கா அவர்கள் ரொம்ப குதிக்க வேண்டாம்...அது ஒரு சிறு எழுத்து பிழை அவளவு தான்...x-( x-(
நன்றி நிவேதிதா... :):)

Priyanka Agrawalla said...

ஹா ஹா கமல் அவர்கள், நிவேதிதாவுக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க? அவங்க எழுதினத நீங்க ஒழுங்கா படிக்கவில்லை என்று நினைக்கிறேன்...
அதில் இரண்டாவது, நான்காவது வரிகள் படிங்க...:) :)

குதிப்பது நான் இல்லை... ஆனால் எங்கயோ புகைர்ற மாதிரி இருக்கு...
இப்படிக்கு "பிரியங்கா"

SanJai said...

வாழ்த்துக்கள் நிவேதிதா...

Word Verification எடுத்துடுங்களேன்..

நிவேதிதா தேவி said...

மிக்க நன்றி சஞ்சய் அவர்களே :) :)
எடுத்தாச்சு சஞ்சய் :)

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்கள்..

வரவேற்கிறோம்...

நல்வரவு...

ஆமாம், இன்னும் நீங்கள் தமிழ்மணத்தில் சேரவில்லையா??

Nive said...

// உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்கள்..

வரவேற்கிறோம்...

நல்வரவு...//
நன்றி :) :)

// ஆமாம், இன்னும் நீங்கள் தமிழ்மணத்தில் சேரவில்லையா??//

தமிழ்மணம் ??

உருப்புடாதது_அணிமா said...

Nive said...


// ஆமாம், இன்னும் நீங்கள் தமிழ்மணத்தில் சேரவில்லையா??//

தமிழ்மணம் ??/////



ya... ts an aggregator for tamil blogs.
if u add there, u will get ur blog will notified by all over world..

just go to this site and u willhave idea abt that..

www.tamilmanam.net


( and also for ur info:)

தமிழ் வலைப்பதிவு உலகிற்கு வரவேற்கிறோம்!
முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை:

1. தமிழ்மணம் பதிவுப்பட்டையை (toolbar) உங்கள் பதிவில் இணைத்து விட்டீர்களா ?
தமிழ்மணம் பதிவுப்பட்டை (toolbar) உங்களுக்கு பல வசதிகளை அளிக்கிறது. தமிழ்மணம் பதிவுப்பட்டையை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதன் மூலம் உங்கள் பதிவில் இடப்படும் மறுமொழிகளை தமிழ்மணம் திரட்ட முடியும். இந்த மறுமொழி சேவை தமிழ்மணத்தின் சிறப்பம்சம் ஆகும். வேறு எந்த மொழி திரட்டியிலும் இல்லாத வகையில் உடனுக்குடன் உங்கள் பதிவின் மறுமொழிகளை உங்கள் வாசகர்களிடம் கொண்டு செல்கிறது. இந்த வசதி தமிழ்மணம் பதிவுப்பட்டை (toolbar) மூலமே சாத்தியமாகிறது. உங்கள் இடுகைகளுக்கு தொடர்ச்சியான வாசகர் கவனத்தை இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கிறது. பதிவுப்பட்டை குறித்த மேலதிக தகவல்களுக்கு இந்த சுட்டியை பாருங்கள் http://www.tamilmanam.net/tamilmanam/toolbar.html

2. நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இடுகைகளை எழுதியவுடன் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டுகிறோம். உங்கள் பதிவில் நீங்கள் இணைக்கும் பதிவுப்பட்டை மூலம் உங்கள் பதிவில் இருந்தே தமிழ்மணத்திற்கு இடுகையை அளிக்க முடியும்

3. மறுமொழி மட்டுறுத்தல்: - நீங்கள் இதுவரை செய்யாமலிருந்தால், உடனே மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளக் கேட்கிறோம். - மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் உங்கள் பதிவுகளில் எழுதப்படும் மறுமொழிகளுக்கான முழு பொறுப்பும் உங்களையேச் சார்ந்தது - தங்கள் பதிவுகளில் ஆபாச/தனிமனிதத் தாக்குதல்களை நீக்காமல் தெரிந்தே அனுமதிக்கும் வலைப்பதிவுகள், தமிழ்மணம் தளத்தில் இருந்து விலக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

4. உங்கள் இடுகைக்கு அதிக குறிச்சொற்களை அளிக்க வேண்டுகிறோம். bloggerல் Label என்பதாகவும், wordpressல் Tags என்பதாகவும் இந்த குறிச்சொல் வசதி இருக்கும். இதன் மூலம் தமிழ்மணத்திலும், கூகுள் போன்ற தேடுதல் தளங்களிலும் உங்கள் பதிவு பலரை சென்றடையும் வாய்ப்பு உள்ளது
அடுத்து வலைப்பதிவர் செய்யத் தகுந்த பணிகள்: 1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம் பற்றி அறிய: http://thamizmanam.com/tmwiki/index.php?id=aggregator_methods

உங்களுக்கு தமிழ்மணத்தில் நேரும் பிரச்சனைகள் மற்றும் கேள்விகளை admin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்!