CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Saturday, November 1, 2008

கேட்டுவிடட்டுமா??

பேருந்தில் நீ அருகில் அமர்கையில்
உன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று படபடத்தேன் !!
என் கற்பனைக் குதிரைகள் பறக்கின்றன ....
அது எப்படி குதிரைப் பறக்கும் என்கிறாயா?
நீ கேட்டுப் பாரேன் களிறு கூட பறக்கும் !!!!
குழம்பாதே பெண்ணே ....
நான் கேட்க்கிறேன் ...
முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே :(
என் கஷ்டம் பெரிதாகிவிடும் :(
சொல்கிறேன் பெண்ணே ....

ஆன்டி இந்த பாக் தலையனை மாறி வச்சிகோங்க ....
தொ மதுரை வர தான் ....
சும்மா ஜம்முனு தூங்கிட்டே வந்திருவேன் ...... :) :) :)

( ஹி ஹி ஹி ஹி ஹி ........... :D :D :D :D )

7 comments:

Priyanka Agrawalla said...

நானும் ஆசை ஆசையா படிச்சுட்டே வந்தேன்....
ஆனா அடப்பாவி இப்படி கௌதிட்டியே!!!

ஆனால் யோசனை நல்லா தான் இருக்கு.. ...உன்ன மாதிரி யோசிக்க ஆரம்புச்சுட்டா பஸ்ல வரதுக்கு எல்லாரும் யோசிக்க அரம்புசுருவாங்க!!!!

Unknown said...

ஹா ஹா ஹா :) எப்படி ? நாங்க எப்பவும் எதிர்பாராம இப்படி தான் செய்வோம் :) :) :)
ஹா ஹா :) :) அது என்னவோ உண்மை தான் ....... அதுவும் கூட நல்லது தான், நல்லா படுத்து தூங்கலாம் ஹி ஹி ஹி

Ganesh Gopalasubramanian said...

நன்றாக இருக்கிறது. களிறு சொல்லாடல் நன்று.
சொற்குற்றம்
1. "தலையனை" ==> தலையணை
2. "கேட்க்கிறேன்" ==> "கேட்கிறேன்"
( ஹி ஹி ஹி ஹி ஹி )

Nivedhida Devi said...
This comment has been removed by the author.
Nivedhida Devi said...

@ Go.Ganesh

நன்றி அண்ணா :)

மன்னிக்கவும் அண்ணா .... கவனிக்கல :):) :D:D

viwin said...

boss na ennamo satharnama ninachutaen inga ega patta paer phd vangirkanga pola.correction ellam solranga.vitta impositon kodupanga pola.

நிவேதிதா தேவி said...

@ viwin

அப்பறம் தமிழ்னா சும்மாவா :) :) :) :)
நன்றி விவின் :) :)